1:03சென்னையின் பழமையான மற்றும் சிறப்புமிக்க அங்காளம்மன் திருக்கோவில் தரிசனம் ❤️✨
1.000 AufrufeDauer: 3:29
Beschreibung
🙏 சூளை – பட்டாளம் அங்காளம்மன் திருக்கோவில் 🙏 சென்னை சூளை – பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலின் அழகையும், ஆன்மிகச் சிறப்பையும் இந்த வீடியோவில் காணலாம். 🛕🌺 அங்காளம்மன் அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். 🙏❤️ 📍 இடம்: சூளை – பட்டாளம், சென்னை 🎥 இந்த வீடியோ கோவில் ஐயர்/அர்ச்சகரின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டது. குறிப்பு: கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் வழிபாட்டு முறைகள் மற்றும் விதிமுறைகளை மதித்து வீடியோ எடுக்கப்பட்டது. 🙏 அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! 🙏
Videos





